TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 17 & 18

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 17 & 18


ஆகஸ்ட் 17 நடப்பு நிகழ்வுகள்:


* டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்ற உதவிய பெண் ராணுவ அதிகாரி மேஜர் ஸவேதா பாண்டே இவர் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயின்றவர்

* ஐடிஜ களுக்கு புதிய மின்சார வாகனங்கள் வழங்கும் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

* தமிழகத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 2500 அரசு வழங்குகிறது இதை பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

* கல்விக்கு வயது ஒரு தடையில்லை என தனது 54வது வயதில் பள்ளிக்குச் செல்லும் அமைச்சர் கொண்ட மாநிலம்

ஜார்க்கண்ட்

* நுகர்வோர் வழக்கு களை உடனுக்குடன் தீர்ப்பு வழங்குமாறு தேசிய நுகர்வோர் சமரச தீர்ப்பு ஆணையத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி வருகிறது

* ஐ சி எம் ஆர் புதிதாக 47 ஆய்வுகளுக்கு கரோனா பரிசோதனைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசோதனை செய்து வருகிறது

* தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்குனர் பொறுப்பேற்பு ரவிக்குமார்


* 1952-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு புதிய மாற்றங்களுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் தற்போது அது மாற்றப்பட்டு காலை ஒரு அவை மட்டுமே என மாற்றப்பட்டது

* பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23 கரோணா பாதிப்பால் விரைவில் முடிக்கப்பட்டது


* ஜம்மு காஷ்மீர் இரண்டு மாவட்டங்களில் மீண்டும் 4ஜி  இணைய சேவை பெறும் மாவட்டம்
உத்தம்பூர் சந்தர்பால்


* பார்சி சிறுபான்மையின மக்கள் புத்தாண்டை யொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
ஆகஸ்ட் 16


* ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேல் இடையே தொலைபேசி சேவை தொடக்கம்

 ஆகஸ்ட் 18 நடப்பு நிகழ்வுகள்* தமிழகத்தில் ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்

* நவம்பர் 16 ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்பு பதினைந்தாம் தேதி வரை பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய உள்ளது

* டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அரக்கட்டளை சார்பில் நடத்திய கனவு மாணவர் விருது பெற்ற பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி* சர்வதேச அளவில் கல்வி உலகத் தரவரிசை பட்டியலில் விஜிபி பல்கலைக் கலகம் முதலிடம் 900 இடம்பெற்றும் இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பெற்றுள்ளது

* பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்பு தீர்ப்பு வழங்கியுள்ளது

* சீனாவில் இருந்து விலகிய 24 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நிலையத்தை இந்தியாவில் நிறுவ முடிவு செய்துள்ளது

* மதுரவாயல் சென்னை துறைமுகம் விரைவு சாலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல்

* நாட்டின் முதன்முறையாக மாநில சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சி தொடங்கப்பட்ட மாநிலம் கேரளா


* எல்லை பாதுகாப்பு படை தலைவராக நியமிக்கப் பட்டவர் ராகேஷ் அஸ்தானா

* நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் to ஜூன் வரை முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 16.5 சதவீதம் பின்னடைவு சந்திக்கும்

* அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் பார்ட்னர் டிரக்குக்கு ப்ராஸ் அண்ட் சுல்லிவன் 2020 விருது வழங்கப்பட்டுள்ளது

Tnpsc Exam துளிகள் தினமணி & இந்து தமிழ்
https://t.me/thuligalexamPost a Comment