TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 14 & 15

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 14 & 15


ஆகஸ்ட் 14 &15
* இந்திய வரலாற்றில் நீண்ட நாள் பிரதமர் பதவி வகித்த வரிசைப் பட்டியலில் பிரதமர் மோடி நான்காவது இடம்


*பாஜக கட்சியில் வாஜ்பாய் பின்னுக்குத்தள்ளி பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்

* தமிழக அரசு செப்டம்பர் 5 நல்லாசிரியர் விருது வழங்க உள்ளது இது முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் தினம்

* இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் ஹிந்துஸ்தான் வானூர்தி நிறுவனம் இணைந்து கர்நாடகா கிராமத்தில் திறன் மேம்பாடு மையத்தை உருவாக்கியுள்ளது

* இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜீய உறவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது


* உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 5 ஆண்டுகளாக முதலிடம்

* ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட் இடையே இருந்த கருத்துவேறுபாடு விலகியது

* மாலத்தீவின் மிகப்பெரிய பாலம் மற்றும் மூன்று தீவுகளை இணைக்கும் திட்டம் செயல்பட இந்தியா ரூ 3745 கோடி நிதியுதவி அளித்துள்ளது


ஆகஸ்ட் 15

* ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் அனைவருக்கும் உடனடியாக வழங்கப்படும் என உத்தரவு

* இன்று ஆகஸ்ட் 15 - 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது

* தெற்கு ரயில்வே புதிய முதன்மை தலைமை மருத்துவ இயக்குனர் பொறுப்பேற்பு


* சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மதுரையை சேர்ந்த அதிசயம் என்ற சிறுவனுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது

* வந்தே பாரத் திட்டம் தொடங்கிய 100 நாட்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த 118 விமானங்களை கொண்டு சாதனை படைத்த விமான நிலையம் திருச்சி விமான நிலையம்

* இந்திய நாடக முன்னோடி காலமானார் அல்காசி

* 3 நிமிடங்கள் 25 வினாடிகளில் 230 திருக்குறளை ஒப்பித்து சாதனை படைத்த மாணவி சாதனை படைத்த மாணவி யூதிஷா எட்டாம் வகுப்பு

* வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு அம்மா கோவிட் 18 வீட்டு பராமரிப்பு திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்


* தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இன்று சுதந்திர தின விழாவிற்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

* கோவை எக்ஸிலின் தடுப்பூசி பாதுகாப்பானது முதற்கட்ட பரிசோதனையில் தகவல்

* சென்னை மாநகராட்சி சார்பில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது இது முதல் பரிசு

* கருவூல துறையின் செயல்பாடுகள் கணினி மயமாக்கப்படும் வருகிற இந்த திட்டம் 2 வது பரிசுக்கு தேர்வாகியுள்ளது


* தண்ணீரை சிக்கனமாக சேமித்து அதனை விவசாயிக்கு பயன்படுத்தும் தண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்திய வேளாண் துறைக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது* இணைய வழியில் ஜப்பானிய மொழி கற்கும் ஊராட்சி பள்ளியில் உடைய கிராமம் மகாராஷ்டிரா அவுரங்காபாத் 
காடிலாக் கிராமம்* இலங்கை வெளியுறவு செயலாளராக முன்னாள் கடற்படைத் தளபதி நியமனம் ஜெயநாத் கொளம்பகே

* மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொது பணவீக்கம் சென்ற ஜூலை மாதத்தில் 0.58% குறைந்தது


சுதந்திர தின சிறப்பு விருதுகள்


* சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் 23 நாள் காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது இருபத்தி ஒரு பாராட்டத்தக்க பணி ரெண்டு தகைசால் பணிக்கான விருது வழங்கப்பட்டது


* சுதந்திர தினத்தை முன்னிட்டு அப்துல்கலாம் விருது
* 2020 கல்வியாளர் செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது

* தமிழக காவல்துறையில் 15 பேருக்கு முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

* சென்னை மாநகராட்சி உட்பட மூன்று துறைகளுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது

* வீரதீர செயலுக்கான கீர்த்தி சக்கரம் விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

* கீர்த்தி சக்ரா விருது ஜம்மு காஷ்மீர் காவல் துறையை சேர்ந்த தலைமை காவலர் அப்துல் ரஷீது மரணத்திற்குப்பின் வழங்கப்படுகிறது

*செளர்ய சக்ரா விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது

1 கிருஷ்ணன்சிங் ராவத்

2அனில் அர்ஸ்

3 ஹவில்தார் அலோக் குமார் துபே

அதேபோல வீரதீர செயலுக்காக 60 ராணுவத்தினருக்கு சேனா பதக்கமும் 4 கடற்படை வீரர்களுக்கு நாவோ சேனா பதக்கமும் 5 விமானப் படை வீரர்களுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது

* பாகிஸ்தான் உயரிய விருது காஷ்மீர் பிரிவினை தலைவர் கிலானிக்கு வழங்கப்பட்டது
(நிஷான் - ஏ- பாகிஸ்தான்)


Tnpsc Exam துளிகள் தினமணி & இந்து தமிழ்
https://t.me/thuligalexam

Post a Comment