TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST வாராந்திர நடப்பு நிகழ்வுகள் Part -1 ஜூலை 1- 7

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் Part -1 ஜூலை 1- 7

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் Part -1 ஜூலை 1- 7

----------------- minnal vega kanitham 1. தமிழக கிராமங்களுக்கு தங்குதடையின்றி இணைய சேவை வழங்கும் திட்டம்

2. இந்தியாவில் "கோவேக்சின்" மருந்தை மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தாக முதலில் தயாரித்த நிறுவனம்

3. கரோணா பொது முடக்கம் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி வருவாய்( ஜிஎஸ்டி )ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது

4. ரஷ்யாவிடமிருந்து 21 விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது இந்த வகை போர் விமானத்தின் பெயர்

5. தனியார் ரயில் சேவை 2023 இல் தொடங்க உள்ளது இது நாடு முழுவதும் 109 இரட்டை வழி தடங்களில் 151 அதிநவீன தனியார் ரயில் சேவையை அனுமதித்துள்ளது இதில் தமிழகத்திற்கு எத்தனை ரயில் சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன

6. இளம் வழக்கறிஞர்களுக்கு எவ்வளவு தொகை மாதம்தோறும் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

7. சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சந்ததி இல்லாத இன அழிப்பு என்ற முறையில் எந்த இனத்தை அழித்து வருகிறது சீன அரசு

8. அமெரிக்க அரசு பரிசோதனை முயற்சியாக கருணா தடுப்பு மருந்தான எந்த மருந்தை முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றது

9. இந்தியா சீனா லடாக் எல்லை பிரச்சனையில் மோதல் ஏற்பட்ட நாள்

10. லடாக் எல்லை பிரச்சினையும் போது பிரதமர் "மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என் நான்கே ஏமம் படைக்கு" என்று திருக்குறளை எந்த அதிகாரத்தில் இருந்து கூறினார்

11. காவலர்களுக்கு உதவுவதற்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை முதலில் ஏற்படுத்திய மாநிலம்

12. பயிர் காப்பீட்டு திட்ட செயல்பாட்டில் இந்தியாவில் முதலிடம் வகித்த மாநிலம்

13. தற்போது இந்தியாவில் அனைத்து தனியார் செய்தி சேனல் களுக்கும் தடைவிதித்த நாடு

14. ஜனவரி மாதத்தை "தமிழ்மரபு மாதம்" என்று அறிவித்த நாடு

15. covid-19 காலத்தினால் ஆன உலகம் முழுவதுமான இந்திய குடி மக்களை மீட்பதற்காக இந்திய கடற்படையால் துவங்கப்பட்ட திட்டத்தின் பெயர்

16. நாட்டின் முதல் பொது சேவை மையம் நடத்தும் திருநங்கை

17. உலக மின்னணு கழிவுகள் அறிக்கையில் இந்தியா பிடித்துள்ள இடம்

18. உலகின் மிகப்பெரிய கருணா சிகிச்சை மையத்தை திறந்து வைக்கப்பட்ட மாநிலம்

19. 2020 இல் டயானா விருது பெற்ற பள்ளி மாணவி

20. நாட்டின் பாதுகாப்பான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளான " ஓபெக் 16 "ஜூலை 6ல் விண்ணில் ஏவிய நாடு

21. உலகின் முதலாவது சாலை ரயில் தண்டவாளம் எங்கு திறக்கப்பட்டது

22. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப் பட்டவர்

23. "அம்மா கோவிட் ஹோம் கேர் "திட்டம் என்ற பெயரில் கருவுற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த சிறப்பு திட்டம் எந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது

24. கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகம் யாருடைய பெயரில் உலகளாவிய தமிழ் விருது வழங்கி வருகிறது

25. செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் விண்கலம் எடுத்து அனுப்பிய மிகப் பெரிய துணைக்கோள் பெயர்

Post a Comment