TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV - இந்தியாவின் முதல் சாதனை திருநங்கைகள்

Group I II IV - இந்தியாவின் முதல் சாதனை திருநங்கைகள்






    * திருநங்கை என்ற சொல்லை உருவாக்கினார்

நர்த்தகி நடராஜன்


 * இந்தியாவில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி 

கிரேஸ் பானு


* இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி 

பிரித்திகா யாஷினி (சேலம்)


*  இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் 

சத்யஸ்ரீ சார்மினார் (ராமநாதபுரம்) தமிழ்நாடு


*  திருநங்கைகளின் முதல் முதலில் பாஸ்போர்ட் பெற்றவர்

 நர்த்தகி நடராஜன்


*  திருநங்கைகளின் இந்தியாவிலேயே முதன்முதலில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் 

நர்த்தகி நடராஜன்


*  திருநங்கைகளின் முதல் முதலில் பாலியல் சிறுபான்மையினருக்கான உரிமைகளுக்காக பணியாற்றும் ஆர்வலர் 

ரேவதி எழுத்தாளர் (பெங்களூரு)


*  நாட்டிலேயே முதன்முதலாக பொதுத் தேர்தலில் பங்கு பெற்ற திருநங்கை மாணவி 

தாரிகா பானு


* இந்தியாவில் முதல் முதலில் திருநங்கை அழகி பட்டம் பெற்றவர்

 வீனா சென்ரே ( சத்தீஸ்கர்)

*  இந்தியாவில் முதல் திருநங்கை நீதிபதி 

ஜோயிதா மண்டல் ( மேற்கு வங்காளம்)

Post a Comment