TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV Exam பிரதமர் மோடி கூறிய திருக்குறள் உரை

Group I II IV Exam பிரதமர் மோடி கூறிய திருக்குறள் உரை




 
* இந்திய-சீன எல்லைப் பிரச்சனையில் மோதல் ஏற்பட்ட நாள் - ஜூன் 15 


* இதில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.



* லடாக் எல்லைப்பகுதியில் பிரதமர் மோடி 11000 அடி உயரத்தில் நின்று பார்வையிட்டு பேசியபோது அவர் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் ஹிந்தியில் விளக்கமும் அளித்துள்ளார்


 அவர் கூறிய திருக்குறள்




" மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் 
என் நான்கே ஏமம் படைக்கு."



* இது "படை மாட்சி " அதிகாரத்தில் உள்ளது.



குறள் விளக்கம்:

           வீரம், மான உணர்ச்சி பயிற்சியால் பகைவர் அஞ்சுமாறு முற்றுகையிடல், திட்டமிட்டு போரிடும் தெளிவுடைமை என்ற நான்கும் படைக்கு பாதுகாப்பு தரும் நன்மைகள் என்பது இதன் பொருள்.


1 Comments

Post a Comment