TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV Exam துளிகள் தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 12 & 13

Group I II IV Exam துளிகள் தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 12 & 13 நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூலை 12 & 13*  நாட்டிலேயே முதல் முறையாக லோக் அதாலத் இணையவழியில் மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்ட மாநிலம்

சத்தீஸ்கர் ஜூலை 11 முதல் செயல்படத் தொடங்கியது
*  சிங்கப்பூரின் புதிய அதிபர் பிரதமர்

லீ சியான் லூங் தேர்வு


*  உலக சாதனை படைத்த ராமாயணம் டிவி தொடர் அதிக ரசிகர்கள் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்று ராமாயணம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது இது 1987 தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது
*  இந்தியாவில் ஐ சி எம் ஆர் 44 பிளாஸ்மா சிகிச்சை மையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது

இது தமிழ்நாட்டில் முதன்மையிடம் வகிக்கிறது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் முதன்மை வகிக்கிறது
*  சென்னை புதிய நெவர் டி என் குழுவை கண்டறிந்த பல்கலைக்கழகம் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் குழுவின் பெயர்

"டெட்ராய்ஸ் டெம்மா ப்ரியே புழு"*  7 வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்திய பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது ஆக கூறியுள்ளார் ஜூலை 11 மாநாடு நடைபெற்றது.*  நிதி புழக்கத்தை அதிகரிக்க ஆர்பிஐ இதுவரை 
ரெப்போ விகிதம் 2019 பிப்ரவரி முதல் இன்று வரை 250 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது

இதில் கருணா காலத்தில் மட்டும் 115 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது
*  இந்தியா எல்லை லடாக்கில் "லே "பகுதியில் ஐ எல் 76 ரக விமானம் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது

*  இந்தியாவில் கடந்த 2018 புலிகள் கணக்கெடுப்பில் அதிக கேமராக்கள் பொருத்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது

*1,21, 377 சதுர கிலோ மீட்டரில் 26, 536 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது

* 2018 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு இந்தியாவில் 2967புலிகள்  உள்ளன இது உலகின் ஒட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75% ஆகும்
*  புதிய மின்சார சட்டத் திருத்த மசோதா மத்திய அரசு கொண்டு வந்துள்ளது இது 2014 இல் இருந்து மூன்றாவது முறையாக தமிழ்நாட்டில் அமல்படுத்த  மத்திய அரசு முயற்சிக்கிறது


*  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மார்ச் 23 ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டது இது ஆகஸ்ட் 2 மற்றும் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது

* இறுதியாக நடைபெற்ற கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது இதில் நிதி மசோதாவும் அடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் வரை கால அவகாசம் உள்ளது


*  ஆர்பிஐ துணைநிலை ஆளுநர் பதவிக்கான காலம் முடிந்து என் எஸ் விஸ்வநாதன் ராஜினாமா செய்தார் இதனையடுத்து அந்த பதவிக்கான நேர்முக தேர்வு நடைபெற உள்ளது


*  வில்லிசை வேந்தர் என அழைக்கப்பட்டவர்

 சுப்பு ஆறுமுகம்*  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை தேடுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட செயலி ஜாப் பார்க் (job park) செயலி அறிமுகம்*  லடாக் எல்லை பிரச்சனை ஒரு தொகுப்பு

*  சீன அதிபர் ஜி ஜின்பிங்

*  இந்திய எல்லை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சீனா மீண்டும் பூட்டான் எல்லையிலும் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளது இதனால் பூட்டான் அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது

*  சீனா பூடான் எல்லையில் அமைந்த கிழக்கு பூட்டானில் உள்ள" சாக்டெங் விலங்கு சரணாலயம்" தன்னுடைய எல்லைக்குட்பட்டது என சீன அரசு ஆக்கிரமிப்பு செய்ய முனைப்பு காட்டி வருகிறது

*  "சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் "இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய பகுதியாகும்

*இந்தியாவுடன் கிழக்கு பூட்டான் இணைக்கும் சாலை பணிக்கு இந்தியாவுக்கு பூட்டான் அரசு அனுமதி வழங்கவில்லை அனுமதி வழங்கினால் இந்தியா பூட்டான்  எல்லைகளை பாதுகாக்க இந்திய துருப்புகளை கொண்டு செல்ல வழிவகுக்கும்

*  கவிஞர் வைரமுத்து பற்றிய தொகுப்பு


*  மக்கள் மொழி கவிஞர் வைரமுத்து

*  இவர் இதுவரை 
7 தேசிய விருதுகள் பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் ஆவார்

*   7500 பாடல்கள் எழுதியுள்ளார்

*  சாகித்திய அகடமி விருது பெற்ற இவரது படைப்பு "கள்ளிக்காட்டு இதிகாசம்" 23 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

*  கவிதை நாவல் திரைப்பாட்டு சிறுகதை மொழிபெயர்ப்பு திரை வசனம் பயண இலக்கியம் என இது வரை 38 படைப்புகளை வெளியிட்டுள்ளார்

*  புவி வெப்பமயமாதல் குறித்து இவர் எழுதிய "மூன்றாம் உலகப்போர் "இந்நூல் மலேசிய டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளை உலக தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று 10,000 அமெரிக்க டாலர் பரிசு பெற்றது.

*  இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 37
கோவையில் சிற்பி ,
திருப்பூர் மகுடேஸ்வரன், புதுக்கோட்டையில் முத்து நிலவன் ,
வைகரை மேகங்கள் ,
என் பழைய பனை ஓலைகள், அயோத்தி ராமன் அழுகிறான் (கவிதை தொகுப்பு) போன்ற நூல்களை எழுதியுள்ளார்

Post a Comment