TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் : ஜூலை 5 & 6

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் : ஜூலை 5 & 6
நடப்பு நிகழ்வுகள் 
ஜூலை 5 & 6 


* காவலர்களுக்கு உதவுவதற்காக 
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் (Fop) முதலில் "சட்டீஸ்கர்" மாநிலத்தில் உருவாக்கப்பட்டது

தமிழகத்தில் 1966 இது உருவாக்கப்பட்டது தற்போது இதற்கு பதிலாக ஊர்காவல்படை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது


* கரோணாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய நடமாடும் பரிசோதனை மையத்தை இயக்கிவரும் மாவட்டம்

 திருவள்ளூர்
* ஆற்று மணலில் சுடுமண் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் 

பேராவூரணி( தஞ்சை)


* புத்தர் தமது சீடர்களுக்கு போதனை வழங்கிய தினமாக "தர்ம சர்க்கர தினம்" கொண்டாடப்படுகிறது 

ஜூலை 3* சம்பல் விரைவு சாலை திட்டம் அமைக்க உள்ள மாநிலங்கள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மூன்று மாநிலங்களிலும் இந்த சாலை இணைக்கிறது


* செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய " போபாஸ்"
துணைக்கோள் மங்கள்யான் விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது

* செவ்வாய் கிரகத்தை ஆராய 2014 செப்டம்பர் அனுப்பப்பட்டது* ஜனவரி மாதத்தை "தமிழ்மரபு மாதம்" என்று கனடா நாடாளுமன்றம் 2016இல் அறிவித்தது

 2017 முதல் கனடா கொண்டாடப்பட்டு வருகிறது


* கனடாவின் டொரன்டோ பல்கலைகழகம் "நாவலர் நெடுஞ்செழியன் "பெயரில் உலகளாவிய தமிழ் இலக்கிய விருது அறிவித்துள்ளது* நாட்டில் முதல் பொது சேவை மையம் நடந்தும் திருநங்கை 
என்ற பெருமைக்குரியவர்
ஜோயாகான்

 வடோதரா (குஜராத்) மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொது சேவை மையம் இயங்குகிறது* ரஷ்யாவில் 2036 வரை அதிபராகும் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்ட 

விளாடிமிர் புதின் (1999 முதல் 2036 வரை)* கீழடி அகழ்வாய்வில் கருங்கல் எடை கற்கள் கண்டெடுப்பு

                 ஜூலை 6


* தமிழக விவசாயிகளுக்கு நபார்டு வங்கி சிறப்பு கடன் வழங்கி வருகிறது 1475 கோடி
 நபார்டு வங்கி தலைமை 

பொது மேலாளர்
 செல்வராஜ்

* நாட்டில் முதன்முறையாக வெட்டி புலிகளை அழிக்க ஹெலிகாப்டரில் மருந்து தெளிப்பு பயன்படுத்திய மாநிலம்

 ராஜஸ்தான்

* தமிழகத்தில் "பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்" போலீசுக்கு தடை விதிக்கப்பட்டது.


* ஜூலை 5 டெல்லியில் உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் டெல்லி துணைநிலை 
ஆளுநர் 

அனில் பய்ஜால்


* இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் திருமங்கலம் அருகே கன்னி மங்கலத்தில் கண்டெடுக்கப்பட்டது தமிழ் பிராமி கல்வெட்டு வட்டெழுத்து கல்வெட்டு பாண்டியர் காலத்து நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 அதில்" ஏகன் ஆதன் கோட்டம்" என எழுதப்பட்டிருந்தது


 அழகன்குளம் பற்றிய செய்திகள்

* தமிழக பண்பாடு கலாச்சார அடையாளமாக திகழும் புண்ணியபூமி ராமநாதபுரம்

* ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கடல் வாணிப தலங்களில் மிக முக்கிய இடமாக இருந்தது அழகன்குளம்
 1986 முதல் 1996 வரை ஆய்வு செய்யப்பட்டது

* அழகன்குளத்தில் ராஜராஜசோழன் இலங்கையை வென்ற பிறகு வெளியிட்ட காசுகள் கண்டறியப்பட்டன

* அழகன் குலத்தைச் சேர்ந்த பழங்களை மக்கள் இலங்கை இங்கிலாந்து திருவிதாங்கூர் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் நேரடி வணிக தொடர்பு கொண்டு இருந்துள்ளனர் என்பதற்கு கிடைத்த இந்த நாணயங்கள் சான்றுகளாகும்      


கூட்டுறவு வங்கிகள்


* இந்தியாவின் முதல் கூட்டுறவு வங்கி அன்யோன்யம் கூட்டுறவு வங்கி லிமிடெட்
 இது குஜராத் மாநிலம் பரோடாவில் 1889 இல் தொடங்கப்பட்டது 

* இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி   
  தமிழகம்

* முதல் விவசாய கூட்டுறவு கடன் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் திரூரில் தொடங்கப்பட்டது

* 1904 திருவல்லிகேணியில் ஒரு நுகர்வோர் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டே மற்ற மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்களை தொடங்கினேன் 

* வேளாண்மை தோக்கநிலை கண்டது 1980

1 Comments

  1. ஐயா அருமை வாழ்க வளமுடன்.

    ReplyDelete

Post a Comment