TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 15 & 16 ; புள்ளியியலின் தந்தை மஹலநோபிஸ் பற்றிய தகவல்கள்

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 15 & 16 ; புள்ளியியலின் தந்தை மஹலநோபிஸ் பற்றிய தகவல்கள்
நடப்பு நிகழ்வுகள் எக்ஸாம் துளிகள் ஜூலை 15  & 16*  கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது 

* உலகின் மிகப்பெரிய கருணா பரிசோதனையை மேற்கொள்ளும் நாடு அமெரிக்கா


*  கல்வி வளர்ச்சி தினம் ஜூலை 15 காமராஜர் பிறந்த தினம் 116 வது நினைவு தினம்


*  அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரவை ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்


*  பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை தடுக்க மத்திய அரசு எத்தனை மாநிலங்களை தடுப்பு நடவடிக்கை ஒப்புதல் வழங்கியுள்ளது
 9 மாநிலங்கள்*  இந்தியா ஈரான் ஆப்கானிஸ்தான் இடையே சாப்ஹர் ரயில் திட்டத்தை முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி ஈரான் தொடங்கியது தற்போது இந்தியா உதவியின்றி செய்ய தொடங்கியுள்ளது


*  ஆல்கஹாலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கை சுத்திகரிப்பது 18% சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு*  சர்வதேச உணவு பாதுகாப்பு ஊட்டச்சத்து அறிக்கையை ஐநா அமைப்பு வெளியிட்டுள்ளது

 இதில் 2017- 19 ஆம் ஆண்டிற்கான ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள்   14% சதவீதமாக குறைந்துள்ளது இந்த ஆண்டின் சுமார் 6 கோடியாக ஊட்டச்சத்து குறைபாடு உடைய எண்ணிக்கை உள்ளனர்*  நாட்டில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் உங்களின் பு‌கழ் இடமாக விளங்குவது மிகப்பெரிய புகழிடம் 

காசிரங்கா தேசிய பூங்கா(அஸ்ஸாம்)
 உலகில் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது*  கடந்த 27 மார்ச் 2020 சூரியனை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த 
C/2020 f3 எனும் வால்நட்சத்திரம் அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவில் சூரியன் மறைந்த பிறகு மாலையில் வடமேற்கு அடிவானில் தென்பட உள்ளது 

இந்த வாழ்வினை கண்டறிந்த விண்கலம் நாசாவின்
 நியோ வைஸ் விண்கலம்*  உலகில் பணக்காரர்கள் வரிசையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி
ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்
*  2017 - 2018 சிறந்த காவல் நிலையத்திற்கான பட்டியலில் தேசிய அளவில் 4வது இடம் தமிழக அளவில் முதலிடம் பெற்ற காவல் நிலையம் 

தேனி மகளிர் காவல் நிலையம்
*  இந்திய வானிலை பற்றிய தகவல்
*  ஜூன் 25 நாடு முழுவதும் பருவமழை தொடங்கி விட்டது இது 2013 லிருந்து காணப்படாத வேகமாகவும் 

மழையளவு வட இந்தியாவில் 3 சதவீதம் குறைவு தென் மற்றும் மத்திய இந்தியாவில் 13 - 20 சதவீதம் அதிகம்*  உலகில் மலிவான விலையில் கருணா பரிசோதனை கருவி கண்டறிந்த நிறுவனம் 

டெல்லி ஐஐடி ரூபாய் 650 அறிமுகம் செய்துள்ளது

 இது நியூ டேக் மெடிக்கல் நிறுவனத்தால் க்ரோஷீர் என்ற பெயரில் இந்த கருவி விற்பனைக்கு வந்துள்ளது


*  இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாடு நடைபெற்ற தினம் ஜூலை 15*  இந்திய தேர்தல் ஆணையராக உள்ள 
அசோக் லாவச ஆசிய மேம்பாட்டு வங்கி( ஏடிபி) துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்


*  வந்தே பாரத் ரயில் பெட்டிகளை மீண்டும் தயாரிக்க உள்ள நிறுவனம் 

ஐசிஎப் நிறுவனம் 44 ரயில் பெட்டிகளுக்கு தயாரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது


*   இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்குவதில் முக்கிய பங்கு வைக்கும் திட்டம் 

திறன் மேம்பாட்டு திட்டம்
*  பன்னாட்டு மலர் ஏலம் மையம் அமைக்கும் இடம் 

ஓசூர்


மஹல நோபிஸ் பற்றிய தொகுப்பு*  வறுமையும் பஞ்சமும் என்ற புத்தகத்தில் எழுதியவர் அமர்த்தியாசென் ஆயிரத்து (1981 )
இதில் 1943 ஆம் ஆண்டு வங்கப் பஞ்சம் பற்றி எழுதியுள்ளார்

*  இந்தியாவின்  திட்ட நாயகர், நம் நாட்டின் புள்ளிவிபர கட்டமைப்பின் சிற்பி என அழைக்கப்பட்டவர் மஹலநோபிஸ் (  பிரசந்த் சந்திர மஹலநோபிஸ்)

*  இவரது முதல் கணக்கெடுப்பு வங்கத்தில் ஜூலை 1944 - 45 வரை பெரிய கணக்கெடுப்பு நடத்தினால் அதில் ஏற்பட்ட பஞ்சங்கள் குறித்து ஆய்வு செய்தார் இதில் 85 சதவீத குடும்பங்களில் வறுமை நிலை மாறவில்லை என்பதை கணக்கெடுப்பு உறுதி செய்தார்

*  1950இல் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு 1951இல் மத்திய புள்ளியியல் நிறுவனம் அமைப்பு ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்


*  தரவுகளை சேகரிப்பை பற்றி விரிவாக கூறும் பழமையான நூலான அர்த்தசாஸ்திரம் கௌடில்யர் எழுதிய இந்த நூலை பின்பற்றினார்

*  புள்ளியியலின் புரட்சிகர உத்தியாக கருதப்படுவது "துணை மாதிரிகளின் உள்ளே ஊடுருவும் வலைப்பின்னல் உத்தி"

*  இவர் தலைமையிலான இந்திய புள்ளியியல் நிறுவனம் இந்தியாவின் முதல் கணினியை ஆயிரத்து 956 இரண்டாவது கணினியை 1959-ம் வாங்கியுள்ளது

*  அவரது கருத்துப்படி புள்ளியியல் என்பது சிறு அளவிலான புள்ளியியல் விவரங்கள் தான் ஆயினும் அவை நமக்கு உதவுகிறது என கூறுகிறார்

Post a Comment