TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV இந்தியாவின் முதல் சாதனை பெண்மணிகள்

Group I II IV இந்தியாவின் முதல் சாதனை பெண்மணிகள்


        


இந்தியாவின் முதல் பெண்மணிகள்.

* இந்தியாவின் முதல் பெண் பிரதமர் 

 இந்திரா காந்தி


* இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி 

 பிரதீபா பாடேல்


* இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் 

 சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்).


* இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் 

சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்).


* இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி 

 பாத்திமா பீவி.


* இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் 

லட்சுமி பிரானேஷ்.


* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்  

விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).


* இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் 

 ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை).


* இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் 

கார்நிலியா சொராப்ஜி


* இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் 

 ஆனந்தபாய் 
ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).


* இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் 

லலிதா (சிவில் 
1950).


* இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி 

அன்னா 
ஜார்ஜ் மல்கோத்ரா


* இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி  

கிரண்பேடி.


* உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் 

திருமதி ருக்மணி லெட்சுமிபதி


* இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் 

செல்வி பச்சேந்திரிபால்


* இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர்  

திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்


* இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி 

திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்


* இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ 

 அருந்ததி ராய்


* இந்தியாவின் முதல் பெண் நீதிபதி 

அன்னா சாண்டி.


* இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் 

சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை).

* இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் 

திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)


* இந்தியாவின் முதல் பெண் விமானி 

 திருமதி சுஷ்மா (ஆந்திரா)


* இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் 

திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.


* இந்தியாவின் முதல் பெண் மேயர் 

தாரா செரியன். (சென்னை )

* இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் 

ஹன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்).


* பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் 

திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி


* இந்தியாவில் ஔவையார் படத்தில் நடிப்பதற்காக முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி 

திருமதி கே.பி. சுந்தராம்பாள்


* ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை 

செல்வி ஆர்த்தி சாஹா


* இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி 

திருமதி லீலா சேத்


* இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி  

திருமதி பீம்லா தேவி


* இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் 

வசந்த குமாரி (தமிழ்நாடு).


 * இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி 

கல்பனா சாவ்லா.


* இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் 

சுரோகா யாதவ்.

* இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) 

கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா.

* இந்தியாவின் முதல் 
பெண் ராணுவ கமாண்டன்ட்  

புனிதா அரோரா.


* இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் 

 பத்மாவதி பந்தோபாத்யாயா

* முதல் பெண் சபாநாயக்கர்  

மீராகுமாரி


* சட்டம் இயற்றிய முதல் பெண் 

முத்துலட்சுமி ரெட்டி


* இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர்  

செல்வி விஜயலெட்சுமி (சென்னை)


* இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு 

திருமதி மரகதவள்ளி டேவிட்


* இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர்  

திருமதி ஆஷா புர்னாதேவி


* இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி 

 செல்வி ரஸியா பேகம்


* இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் 

 திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)


* இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி 

 திருமதி உஜ்வாலா பாட்டீல்


* இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் 

 செல்வி காதம்பினி கங்குலி


* இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் 

திருமதி கன்வால் வர்மா

* இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் 

 திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)

* இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் 

திருமதி ஷீலாடோவர்


* இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் 

 திருமதி ஹோமய் வ்யாரவல்லா.


* இந்தியாவின் முதல் பெண் சிற்பி 

திருமதி மணி நாராயணி.


* இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் 

திருமதி ரஜினி பண்டிட்.


* ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி 

 திருமதி ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)


* இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மவிபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் 

திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்


Post a Comment