TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Unit 9 - தமிழக அரசின் நலத் திட்டங்கள் - முதலமைச்சர்கள்

Unit 9 - தமிழக அரசின் நலத் திட்டங்கள் - முதலமைச்சர்கள்

   

 தமிழக அரசு திட்டங்கள்


             இராஜாஜி


*மது விலக்கு திட்டம் 

*கைத்தொழில் பாதுகாப்பு திட்டம் 

*விற்பனை வரி அறிமுகம் 

*குலக்கல்வி திட்டம்   
     
            காமராஜர்


*மதிய உணவுத் திட்டம் 

*சீருடை வழங்கும் திட்டம் 

*உயர்நிலைப் பள்ளி வரை  இலவச கல்வி

        அண்ணாதுரை


*விதவை மறுமண உதவித்திட்டம் 

         மு. கருணாநிதி


 *புகுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி 

*மதிய உணவில் முட்டை 

*சமத்துவபுரம் திட்டம்

*வருமுன் காப்போம் திட்டம் 

*அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

* உழவர் சந்தை திட்டம்  

*நமக்கு நாமே திட்டம் ஏக்கர் 

*இலவச நிலத் திட்டம் 

*இலவச கலர் டிவி திட்டம்  

*வேலை இல்லாத
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

* மருத்துக் காப்பீடுத் திட்டம்  
   
            எம்.ஜி.ஆர் 


 *சத்துணவு திட்டம்

 *மேல்நிலைப் பள்ளிக் கல்வி (10+2+3)   

*இலவச காலணி வழங்கும் திட்டம் 

*சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் 

        ஜெ.ஜெயலலிதா


*மதிய உணவில் உருளைக்கிழங்கு திட்டம் 

*தொட்டில் குழந்தை திட்டம்
  
* இலவச சைக்கிள் திட்டம் 

*மழைநீர் சேகரிப்புத் திட்டம் 

*கோயில்களில் அன்னதான திட்டம்

* அம்மா உணவகங்கள்  

*விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 

*பசுமை வீடுகள் திட்டம் 

*தாலிக்குத் தங்கம் 

*மாணவர்களுக்கு
மடிக்கணினி 

*அம்மா, உப்பு, அம்மா மருந்தகம், அம்மா குடிதண்ணீர், அம்மா சிமெண்ட்  

            எடப்பாடி  பழனிச்சாமி


*அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. 

*அம்மா விளையாட்டுத் திட்டம்

3 Comments

Post a Comment