TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST UNESCO - New book புராதான சின்னங்கள்

UNESCO - New book புராதான சின்னங்கள்


 UNESCO வால் அங்கீகரிக்கப்பட்ட புராதான 
சின்னங்கள்- வருடங்கள்

அஜந்தா குகை - 1983

எல்லோரா குகை - 1983

ஆக்ரா கோட்டை - 1983

தாஜ்மகால் - 1983

சூரியனார் கோயில் - 1984

மகாபலிபுரம் கடற்கரை கோயில் - 1985

கியோலேடியோ தேசிய பூங்கா - 1986

கஜுராஹோ சிற்பங்கள் - 1986

ஃபதேபூர் சிக்ரி - 1986

எலிஃபென்டா குகைகள் - 1987

தஞ்சை பெரிய கோயில் - 1987

தேவாலயங்கள் மடாலயங்கள் - 1986

ஹம்பி நினைவுச் சின்னங்கள் - 1986

பட்டாடக்கல் நினைவு சின்னங்கள் - 1987

சுந்தரவன பூங்கா - 1987

நந்தாதேவி தேசிய பூங்கா - 1988

சாஞ்சி புத்த மடாலயங்கள் - 1989

ஹுமாயூன் கல்லறை - 1993

குதுப்மினார் - 1993

இமாலயன் இரயில்வே - 1999

புத்தகயா மகாபோதி கோயில் - 2002

பிம்பேத்கா குகைவாழிடங்கள் - 2003

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் - 2004

ஐராதீஸ்வரர் கோவில் - 2004

குஜராத் சாம்பனார்பவகாட் தொல்பொருள் பூங்கா - 2004

சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேசன்- 2004

நீலகிரி மலை இரயில்வே – 2005

1 Comments

  1. Super anna....apdiyae important history wars and years podunga anna

    ReplyDelete

Post a Comment