TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு

தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டுப் பொருட்கள்:
1.பண்ருட்டி-பலாப்பழம்

2.சேலம்-மாம்பழம்,வெண்பட்டு

3.மதுரை-மல்லிகைப்பூ,சுங்குடீப்புடவை,ஜிகர்தண்டா

4.திருவண்ணாமலை-சாமந்திப்பூ,அரளிப்பூ,குண்டுமாங்காய்,ஏலக்கி வாழைப்பழம்

5.பழனி-பஞ்சாமிர்தம்

6.தூத்துக்குடி-மக்ரூன்,உப்பு

7.கோவில்பட்டி-கடலைமிட்டாய்

8.திருநெல்வேலி-அல்வா

9.வில்லிபுத்தூர் -பால்கோவா
10.காரைக்குடி-கண்டாங்கி சேலை,செட்டிநாடு சமையல்

11.தஞ்சாவூர்-தலையாட்டி பொம்மை,வீணை,கலைத்தட்டு ,ஒவியங்கள்

12.காஞ்சி-பட்டுப்புடவை

13.திண்டுக்கல்-பூட்டு

14.ஆம்பூர்-பிரியாணி

15.சிவகாசி-பட்டாசு,நாட்காட்டி

16.திருப்பூர்-உள்ளாடை

17.கும்பகோணம்-காபி,வெற்றிலை,பாக்குச்சீவல்

18.நாகர்கோவில்-மட்டி,நேந்திரம்,வத்தல்,நாட்டு மருந்து

19.மார்த்தாண்டம்-தேன்

20.தேனி-கரும்பு

21.ஊத்துக்குளி-வெண்ணெய்

22.பத்தமடை -பாய்

23.திருச்செந்தூர்-கருப்பட்டி

24.வாணியம்பாடி-பிரியாணி

25.பவானி-ஜமக்காளம்

26.ஆரணி-பட்டு

27.சிறுமலை-மலை வாழை

28.நாச்சியார் கோவில்-குத்துவிளக்கு

29.திருப்பாச்சேத்தி-அரிவாள்

30.விருதுநகர்-பரோட்டா

31.உடன்குடி-கருப்பட்டி

32.சின்னாளபட்டி-சேலை

33.மணப்பாறை-முறுக்கு,உழவுமாடு

34.அலங்காநல்லூர்,பாலமேடு-ஜல்லிக்கட்டு

35.சோழவந்தான்-வெற்றிலை

36.இராஜபாளையம்-நாய்

37.பொள்ளாச்சி-இளநீர்

38.ஈரோடு-மஞ்சள்

39.சுவாமிமலை-வெண்கலச்சிலை வார்ப்பு

40.பெருந்துறை-வேல்(ஆயுதம்).

Post a Comment