TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 26 & 27 / 6 /2020 தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்

26 & 27 / 6 /2020 தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்
* நடப்பு நிகழ்வுகள் 
ஜூன் -26, 27


*அத்திக்கடவு அவினாசி திட்டம் என்ற நீர்ப்பாசனத் திட்டம் 2021 டிசம்பரில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை தீவிரம்


 ஈரோடு (திருவாச்சி) என்ற இடத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது)* அறிவியல் சார்ந்த சிகிச்சைகளுக்கு நானோ தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணலாம் என 2020 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆன்ட்ரே ஜெய்ம் கூறுகிறார்* ஐநா வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரானது -இந்தியா


✓ எழுபத்தைந்தாவது ஐநா பொது கூட்டத்தில் தலைவர் திஜ்ஜாணி முகமது பாண்டு வரும் ஜூன் 30ம் தேதி அதிகாரப்பூர்வமாக நிறுவ உள்ளார் அக்கூட்டமைப்பில் இந்தியா இணைய உள்ளது
* பிரதமர் வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்பட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவு வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்ஜர் சிங்புரி
 35 லட்சம் பேர் பயன் பெற்றனர் என கூறினார்* செயற்கைக்கோள் ராக்கெட் தயாரிப்பில் தனியாருக்கு அனுமதி -இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்
* தமிழக அரசு மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ள இடம் பில்லூர் (கோவை)


* குடிநீர் அபிவிருத்தி படிக்கணுமா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு நிலையம் இது

* சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி டோனிமா முதலிடம் பெற்றார்* பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் 'கிருஷ்ணா மந்திர்" என்ற பெயரில் கிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டுள்ளது
* தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் -பணீந்தர் ரெட்டி* ஐநாவுக்கான வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் இந்திய தூதராக துணை நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் நாகராஜ் நாயுடு


* ரோந்து போலீசார் கண்காணிக்க செல்போன் செயலி அறிமுகம் ரோந்து கண்காணிப்பு செல்போன் செயலி
* கரோனா வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் ரத்த பிளாஸ்மாவில் இருந்து கரோனா வைரஸ் எதிரானவை வெற்றிகரமாக பிரித்தெடுத்து ஒற்றைப்படையாக எதிரனுக்களை இஸ்ரேல் நாட்டின்  உயிரியல்ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது பிளாஸ்மா சிகிச்சையால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது


* நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தின் ஐம்பதாவது பகுதியான திருநங்கை சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது* சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் இந்தியா 68வது இடம்* சஹரன்பூர் இல் அழிந்து போன யானையின் புதை வடிவம் கண்டறியப்பட்டுள்ளது

* பனாரஸ் இந்து
பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தை நோயாளிக்கு கொடுத்து ஆய்வு செய்ய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி*IMFன் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்


*மின்னணு இரத்த சேவைகள் செயலியை அறிமுகம் செய்த அமைப்பு இந்திய செஞ்சிலுவை சங்கம்1 Comments

Post a Comment