TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST ஜுன் 13 தினமணி, இந்து தமிழ் Exam துளிகள்

ஜுன் 13 தினமணி, இந்து தமிழ் Exam துளிகள்

                               இந்து தமிழ்


* GST வரி தாக்கல் இல் சிறு வணிகர்களுக்கு ( ஐந்து கோடி வரை வருவாய் வரும் வணிகர்) வரி தொகைக்கான வட்டி

 18 லிருந்து 9 சதவீதமாக குறைப்பு
(40 ஆவது கூட்டத்தொடர்)


* இலக்குகள் 2021 என்ற பெயரில் வழிகாட்டல் வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்ட செயலி

 ஜும் செயலி

* தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மேலாளராகப் பொறுப்பேற்றவர்

 தனஞ்செயலு

* விஷ்ணு சப்தமாதர் சமண தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்

 தஞ்சாவூர்

* தமிழகத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ள பகுதி

  நீலகிரி ( குந்தா)

* நிசர்கா சூறாவளி மும்பையை தாக்கும் என 2016 லேயே "தி கிரேட்
டிரேஞ்மெண்ட் கிளைமேட் சேஞ்ச் அண்ட் டி அண்ட்திங் கபில்" என்ற நூலில் எழுதியவர்

 அமிதவ் கோஷ்

* கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்ஷல் நேசமணி பிறந்த தினம்

 ஜூன் 13

                                தினமணி


* தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலர் மாற்றம்

 மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

"பீலா ராஜேஷ்" வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறைக்கு மாற்றம்

* தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட நிறுவனங்கள்


 கேட்ஸ் பேட்
 பாசில் குழுமம்
 நைட் நிறுவனம்
 அடிடாஸ் ஏஜி
 மேட்டல் இங் நிறுவனம்
 5 நிறுவனங்கள்

* இந்திய அமெரிக்க விஞ்ஞானி      "சர்வதேச உணவு விருது"

  ரத்தன்லால் (விஞ்ஞானி)

* இந்த விருது விவசாய துறைக்கான நோபல் பரிசாக அறியப்படுகிறது

Post a Comment